பாடசாலைகளில் மேலாளர் நியமனம் – கல்வி அமைச்சர்!

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மேலாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.
குருணாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை - பதிவாளர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்...
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுற அனுமதிக்கும் அதி...
|
|