பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்
Monday, October 16th, 2017
ஓமானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் பின்னர் பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளர் டெஹ்மினா ஜன்ஜூவா இலங்கைக்கு வரவுள்ளார்.
ஓமானில் இடம்பெறும் அமெரிக்கா சீனா பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாநாட்டில் அவர் பங்கேற்கின்றார்.
இதன் பின்னராக அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
துறைமுக நகர் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பம்!
51 பெண்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பினர்!
மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - இர...
|
|
|


