பாகிஸ்தான் கப்பல் கொழும்பு வருகை!
Saturday, May 6th, 2017
இலங்கைக்கான நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுபாகிஸ்தான் கடற்டைக்கு சொந்தமான “சுல்பிகார்” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நேற்றையதினம் வருகைதந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். குறித்த கப்பல் இம்மாதம் 7ம் திகதி கொழும்புதுறைமுகத்தை விட்டு புறப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள நாட்களில் இரு நாட்டு கடற்படையினருக்கும் மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
அமெரிக்காவில் இலங்கையருக்கு பாதிப்பில்லை: வெளிவிவகார அமைச்சு தகவல்!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை இடம்பெறாது - தபால்மா அதிபர் அறிவிப்பு!
மியன்மாரிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி - வர்த்தக அமைச்சு தீர்மானம்!
|
|
|


