பாகிஸ்தானிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி!

இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் உரத்தினை பாகிஸ்தானிலிருந்து வழங்க அதன் பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை எதிர்நோக்கியுள்ள உரப்பிரச்சினை சம்பந்தமாக தொலைபேசி மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்த போது அவர் இந்தஉறுதி மொழியை வழங்கியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...
சுற்றுலாத்துறைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த வழங்கப்பட்ட சலுகையை நீடிக்க யோசனை - சுற்றுலாத்துறை அமைச...
சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் 78 கோடி ரூபா பெறுதியான சொத்துக்கள் முடக்கம்: 1,100 ப...
|
|