பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு!
Monday, June 26th, 2017
2016-2017 கல்வியாண்டுக்கென பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்ககுழவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்
இந்தக் கால எல்லை நாளையதினம் முடிவடைய இருந்தது. இருந்த போதிலும் மாணவர்களின் நன்மை கருதி இந்தத் திகதி இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திகதி மேலும் நீடிக்கப்படமாட்டாது. இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் மானிய ஆணைக்ககுழவின் தலைவர் தெரிவித்துள்ளார்
Related posts:
நடுநிலையாக செயற்படுங்கள் - ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!
இலங்கையில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !
பருத்தித்துறையில் கொரோனா சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!
|
|
|
அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் ...
எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாட...
தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் இருக்கும் தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் இ...


