பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
Monday, January 30th, 2017
பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முத்திரையிடப்பட்ட தபாலில் அனுப்படும் விண்ணப்பங்களால் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்கு இந்த முறையை பின்பற்றப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் ஜீ.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்.
www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு விண்ணப்பிக் முடியும்.

Related posts:
எரிபொருள் - எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு!
அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளில் ஏற்படும் புதிய நடைமுறை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


