பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய நடைமுறை எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தரே திட்டமிட்டு வாள்களை கராச்சினுள் வைப்பித்தார் விசாரணைகளில் தெரிவிப்பு!
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது - பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர்!
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது - அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை - விவசாய திணைக்களம் தெர...
|
|