பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!

2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த 11 முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - அமைச்சர் மகிந்த அமரவீர!
எரிபொருள் விலை அடுத்த இரு வாரங்களில் மேலும் குறையும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!
இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருகின்றது - ...
|
|