பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!
Monday, April 22nd, 2019
நேற்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 09 வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 290 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!
தரம் 1 நீதிமன்ற அனுமதியைப் பெற அமைச்சரவை அங்கீகாரம்.!
இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!
|
|
|


