பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று(15) ஆரம்பமாகின்றன.
35 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இன்று(15) ஆரம்பமாகும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகளில் 8,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
சயிட்டம் விவகாரம்: அரசின் தீர்வு யோசனையுடன் இணங்க முடியாது - தேசிய தொழிற்சங்க ஒன்றிய மத்திய நிலையம்!
மருந்துகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி - உலக சுகாதார அமைப்பு!
அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி ...
|
|