பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!
Tuesday, May 9th, 2017
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்காத மாணவர்களின் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பிவைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்pபட்டார்.
Related posts:
கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை - சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அ...
கொவிட் சவாலை வெற்றிக்கொள்ள பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு வைத்திய உபகரணங்கள் !
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...
|
|
|


