பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!
Friday, May 25th, 2018
இலங்கை பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தம்!
இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
நீர்வேலி கோர விபத்து: இருவரின் மரணத்திற்கு காரணமான சாரதிக்கு 2 வருட கடூழிய சிறை!
|
|
|


