பரணகம ஆணைக்குழு விசாரணை இன்று கிளிநொச்சியில்
Monday, April 25th, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடத்தில் குறித்த அமர்வு இடம்பெறுகின்றது. மேலும் மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் 360 பேருக்கு சாட்சிகளை பதிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!
சிறுப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மேலுமொருவர் படுகாயம்!
யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!
|
|
|


