பயண சீட்டின்றி பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!
Thursday, June 2nd, 2016
பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பயண சீட்டின்றி பயணித்தல், உரிய வகுப்புகளில் பயணிக்காமை, எடுக்கப்படும் பயண சீட்டுகளுக்கு மாறாக அதிக தூரம் பயணித்தல் ஆகிய குற்றங்களின் போது இந்த தொகை தண்டப்பணமாக அறவிடப்படவுள்ளது.
Related posts:
சீகிரியா ஓவியங்களை முப்பரிமாணம் மூலம் காட்சிப்படுத்த புதிய திட்டம்!
வங்கிகள் சேவையில் ஈடுபட வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை!
பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகிறது அரசாங்கம்...
|
|
|
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் - பல்...
நாட்டின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
சீரற்ற வானிலையால் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம் - மறு அறிவிப்பு வரை காத்திருக்குமாறு பொது...


