பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து!
Wednesday, February 21st, 2018
தியதலாவ, கஹகொல்ல பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் இன்று(21) காலை வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புங்குடுதீவு குழாய்வழி நீர்வழங்கலை மீண்டும் உயிரூட்ட வேண்டும் - பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் கோரி...
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்கள...
உயர்தர பரீட்சையில் யாழ். இந்துவில் 56 மாணவர்களுக்கு 3 ஏ சித்தி - பரீட்சை மீளாய்வுகளை 5 ஆம் திகதிமுதல...
|
|
|


