பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!
Tuesday, June 1st, 2021
எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Related posts:
லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்!
இரண்டு மாதங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் - இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் த...
TIN இலக்கம் வழங்குவது தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த துரித நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் கலாந...
|
|
|


