பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக் குழுவின் அறிக்கை திங்களன்று!
Monday, June 3rd, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறித்த தெரிவுக் குழு தெரிவித்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
யாழ். மாவட்டத்தில் உள்ள வெற்றுக் காணிகள் தொடர்பில் அறிக்கை கோரல்!
40.000 மெட்ரிக் டொன் எரிபொருள்களுடன் லேடி நெவஸ்கா கப்பல் கொழும்பு வருகை!
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
|
|
|


