பம்பலபிட்டியில் புடைவைக் கடையொன்றில் தீ!

கொழும்பில் பம்பலபிட்டி ஹெவலோக் வீதியிலுள்ள புடைவைக் கடையொன்றில் நேற்றிரவு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் மற்றும் மின்சார சபையினரும் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பெண்களுக்கு தனி ஒதுக்கீடு – புகையிரத திணைக்களம் அதிரடி!
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோப...
ஜனவரிமுதல் காகிதமல்லா மின்பட்டியல் பற்றுச்சீட்டு - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|