பதவி விலகிய பிரதமர்!
Friday, January 17th, 2020
உக்ரைனின் பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது இராஜினாமாவை இன்று சமர்ப்பித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்றுடுடு அவர் உரையாற்றிய ஒலிநாடா ஒன்று வௌியானதை அடுத்தே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு வழங்கியதாக தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
Related posts:
தொடரும் பணிப்புறக்கணிப்பால் ரயில் பயணங்கள் ஆபத்தில்!
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை!
குத்தகை செலுத்தாத வாகன விவகாரம் - உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற...
|
|
|


