ஒக்டோபர் முதலாம் திகதி கொரிய மொழி பரீட்சை!
Friday, September 30th, 2016
கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள 4 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ராஜகிரிய, தேர்ஸ்ட்டன், இசிபத்தன மற்றும் அசோக வித்தியாலயம் ஆகியபாடசாலைகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இந்த பரீட்சையில் 22 ஆயிரத்து 353 பேர் தோற்றவுள்ளனர்.

Related posts:
தலைக்கவசத்துக்கான தடை நீக்கம்!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் - கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்த...
|
|
|


