பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!
Friday, December 7th, 2018
பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவைகள் ஜனவரி 02ஆம் திகதிவரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாட்டவர்களின் சிறுநீரகங்களை இலங்கையில் பொருத்தத் தடை - அமைச்சர் ராஜித !
வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த்...
புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள் குறித்த தமிழ்கூட்டமைப்பின் யோசனைகளை ஆராய்வதற்கு அரசு தயார் - நீதிய...
|
|
|


