பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!
Tuesday, June 12th, 2018
ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி பணிப்புறக்கணிப்பு யோசனையை கைவிட்டுள்ளது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவது என தீரமானித்ததாக தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்தார்.
குறித்த தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெண்களும் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளும் தொடர்பில் விஷேட கருத்தரங்கு!
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பா...
|
|
|


