பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

Thursday, April 12th, 2018

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து 44 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது கோரிக்கைள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டமையால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிந்த பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டு குழுவின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Related posts: