பணிப்புறக்கணிப்பு – தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிப்பு!
Wednesday, July 17th, 2019
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று(16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியுடன் புதிய தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் சந்திப்பு!
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் அது தொடர்பாக அறிவிக்க முடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுன் கால அவகாசம் இன்று நிறைவு!
|
|
|


