பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கம்!

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!
உள்ளூராட்சி தேர்தலை 2017 ஜூனுக்கு முன்னர் நடத்த முடியாது - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்...
‘கஜாபாஹு’ வை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்!
|
|