பணிப்புறக்கணிப்புகள் அதிகரிப்பு – மக்கள் பாதிப்பு!
Tuesday, May 8th, 2018
தொடருந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது குறித்து உரிய முறையில் தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.
இதனிடையே மின் பொறியியலாளர்கள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட முறையிலான பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விநியோக குழாயில் வெடிப்பு : எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்!
ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் 35வது ஆண்டு நிறைவு விழா!
வரி மோசடியாளர்களை முறையாகக் கண்டறிய நடவடிக்கை - நிதியமைச்சர்!
|
|
|


