பட்டபின் படிப்பு டிப்ளோமா முழுநேரக் கற்கை நெறிக்கான விண்ணப்பம்!
Thursday, September 7th, 2017
பட்டபின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறி ( உள்வாரி) 2018 முழுநேரக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
தேசிய கல்வியல் கல்லூரி கிளைகளினால் கொழும்பு, பெரதேனியா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் இக்கற்கை நெறி தொடர்பான விபரங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கற்கைநெறிக்கான விண்ணப்பங்களை 22.09.2017 க்கு முன்பாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களை வர்த்தகமானியில் பார்வையிடலாம்.
Related posts:
யால தேசிய பூங்காவில் அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்க தீர்மானம்!
இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு - கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய ...
பதவிக் காலத்தின் இரண்டு ஆண்டுகளை பூர்த்திசெய்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


