படைப்புழுவினை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை செய்யவும் – ஜனாதிபதி!
Wednesday, January 23rd, 2019
காலவரையறைக்குள் சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்புடன் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப் புழு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
சில குழுக்களின் எதிர்ப்புகளுக்கான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய முடியாது - விவசாய மற்றும் பெருந்தோட்டக...
|
|
|


