படகுகளை விடுவிக்க நடவடிக்கை!
Wednesday, July 12th, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் 42 படகுகள் எதிர்வரும் சில நாட்களில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த படகுகளை விடுவிக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பு!
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது இலங்கை – மேலும் சில நாடுகளும் உள...
யாழ்பாணத்தில் அதிகளவு உற்பத்து - மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிப்பு!
|
|
|


