பசும் பாலின் தரம் பரிசோதிக்கும் தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு!

Sunday, April 9th, 2017

பசும் பாலின் தரத்தை பரிசோதிப்பது தொடர்பாக தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவைப் பிரிவில் இடம்பெறவுள்ளது.

பாலில் அடங்கியுள்ளவற்றை பரிசோதனை செய்தல், திரவங்களை ஒன்றிணைத்து அதன் தரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிசோதனை செய்தல் மற்றும் பசும் பால் தொழில்துறைக்காக சிறப்பான தயாரிப்புக்களுக்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியன தொடர்பில் விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதில்  கலந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: பணிப்பாளர், தொழில்நுட்ப சேவைப்பிரிவு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இல. 615, கட்டுபெத்த என்ற முகவரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts:

அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அ...
பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...
கட்டணம் செலுத்தாமை - 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு - பொருளாதார நெருக்கடியை தணிக்கும...

மனுஸ் தீவில் உயிரிழந்த  அமரர் ரஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை...
யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளது - செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...