பசும் பாலின் தரம் பரிசோதிக்கும் தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு!

பசும் பாலின் தரத்தை பரிசோதிப்பது தொடர்பாக தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவைப் பிரிவில் இடம்பெறவுள்ளது.
பாலில் அடங்கியுள்ளவற்றை பரிசோதனை செய்தல், திரவங்களை ஒன்றிணைத்து அதன் தரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிசோதனை செய்தல் மற்றும் பசும் பால் தொழில்துறைக்காக சிறப்பான தயாரிப்புக்களுக்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியன தொடர்பில் விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ளோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: பணிப்பாளர், தொழில்நுட்ப சேவைப்பிரிவு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இல. 615, கட்டுபெத்த என்ற முகவரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Related posts:
தமிழ் மொழியில் சித்தி பெறாததால் காலியாகவுள்ள 5,536 வெற்றிடங்கள்!
செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 - 30 வயதுக்குட்பட்ட தடுப்பூசி வழங்க ஏற்பாடு!
கச்சதீவு விவகாரம் - மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - இந்திய நீதிமன...
|
|