பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை!
Tuesday, August 22nd, 2023
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம் திகதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 9-ஆவது துணைவேந்தர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை: பூநகரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு!
|
|
|


