பங்களாதேஷ் யுத்தக் கப்பல்கள் இலங்கையில்!

பங்களாதேஷின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
பி.என்.எஸ்.சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களேகொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தி விஜேயகுணரட்ன பார்வையிடவுள்ளார்.
இதேவேளை, ஆறு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் உள்ள கடற்படை வீரர்கள், இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட மாகாண சட்டத்தரணிகள் அடையாள பணி புறக்கணிப்பு!
வெளிநாட்டு தொழிலாழர்களுக்கு சலுகை அதிகரிப்பு!
சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப...
|
|
நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்...
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்...
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவ...