பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Thursday, November 17th, 2016
இலங்காகான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமாண்டோ எஸ் அஸ்லம் பர்வேஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சில் நேற்று(16) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Related posts:
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை !
இலங்கை வரலாற்றில் மிக உயர்வான சமூக பாதுகாப்பு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது - சமூக விவகாரங்களுக...
|
|
|


