பங்களாதேஷிடமிருந்து 2.3 மில்லியன் அமெ. டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு!
Friday, May 6th, 2022
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் (830 மில்லியன் ரூபா) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது.
சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயரும்!
வீட்டில் இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் - இராணுவத் தளபதியின் அறிவிப்பு!
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அங்கீகாரத்திற்கா நாளை அமைச்சரவையில்!
|
|
|


