நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாதள்ளதாம் –  சந்திரிக்கா!

Monday, November 6th, 2017

நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, நாடு பொருளாதாரம் மற்றும் சிறந்த சமூகம் உள்ளிட்ட விடயங்களில் அபிவிருத்தி அடையும் சில வருடங்களாக நாட்டில் இவ்வாறானதொரு நிலை இருந்திருக்க வில்லை. எனவே தற்போது இவ்வாறானதொரு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டார்.

Related posts:

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்...
இரு அமைச்சுக்களுடன் பாதுகாப்பு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டதனால் பாரியளவில் குற்றச் செயல்கள் கு...