நேரடி ஒளிபரப்புகளுக்கு பல மில்லியன் செலவு!
Thursday, May 4th, 2017
நாடாளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இதுவரை சுமார் 42.8 மில்லியன் ரூபாவினை இலங்கை நாடாளுமன்ற தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வாத-விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்வது தற்போதைய பாராளுமன்றத்தின் தீர்மானமாகும். அதன்படி 2015ம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் 08ம் திகதி இவ்வாறு நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரம் peo tv கேபல் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றும் நாடாளுமன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
|
|
|


