நேபாளம் – இலங்கைக்கு இடையிலான விமான சேவை!

இலங்கை மற்றும் நேபாளின் தலைநகர் காத்மண்டு நகருக்கு இடையிலான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன.
நேபாளத்திற்கான தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று (13) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம் - அரச...
கிறீன் லேயர் அமைப்பு முயற்சி - வேலணையில் 15000 பனைமர நாற்றுக்கள் நாட்டப்பட்டன!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சீராக அதிகரித்துள்ளது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்...
|
|