நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை திட்டம்!
Sunday, March 5th, 2017
நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முதலீடு தொடர்பான மாநாட்டில் இது தொடர்பான உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாநாட்டில் இலங்கையை சேர்ந்த முதலீட்டாளர்கள் 500 மில்லியன் அமெரிக்க டொலாகள் பெறுமதியான ஆலோசனைத் திட்டத்தை சமர்ப்பித்தள்ளதாக நேபாள நாட்டைச் சேர்ந்த கைத்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு – அரசாங்கம்!
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள நயினாதீவு பகுதியிலுள்ள அடியவர்களுக்கு...
ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்ப...
|
|
|


