நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Saturday, December 18th, 2021
இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த போகத்திற்கே உரத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு!
20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு - சுகாதார அமைச்சு!
பதவிவிலகப்போவதில்லை - பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி...
|
|
|


