நெருக்கடிகளை ஒரு தேசமாக இணைந்து வெற்றி கொள்வோம் – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, April 14th, 2022

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அனைவரும் முகங்கொடுத்து வரும் துன்பங்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.“ என பிரதமர் தனது புத்தாண்டு வாழ்த்தை மக்களுக்கு வழங்கியிருந்தார்.

000

Related posts:

பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் -  எச்சரிக்கிறது ...
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை - பாதீட்டினூடாக தீர்வு காண நடவ...
இயந்திரம் பழுது - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் - மீளவும் தமிழகத்திற்க...

அனைத்து நடவடிக்கையிலும் வெற்றியடைந்துள்ளோம் - கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளப...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது - யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்...