நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு – புதன்கிழமைமுதல் நடைமுறை!
Monday, August 13th, 2018
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கும் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் நேர மாற்றத்துடன் படகுச் சேவை இடம்பெறும்.
அதன்படி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு:
- காலை 6.00 மணிக்கு – நெடுந்தாரகை
- காலை 7.30 மணிக்கு – தனியார் படகு
- காலை 9.30 மணிக்கு – குமுதினி
- பிற்பகல் 2.30 மணிக்கு – நெடுந்தாரகை
- மாலை 4.30 மணிக்கு – வடதாரகை
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு :
- காலை 7.30 மணிக்கு – வடதாரகை
- காலை 8.30 மணிக்கு – நெடுந்தாரகை
- பிற்பகல் 1.30 மணிக்கு – குமுதினி
- பிற்பகல் 3.00 மணிக்கு – தனியார் படகு
- மாலை 4.30 மணிக்கு- நெடுந்தாரகை
Related posts:
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று.!
பாடசாலை சீருடை கொடுப்பனவு சீட்டுக்கு பதிலாக காசோலை!
சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் - பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!
|
|
|


