நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று.!
Thursday, June 9th, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இதன்பிரகாரம் இன்று காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் ஒலிவாங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Related posts:
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாணத்தில் அன்டிஜன் பரிசோதனை!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அசமந்தம் – நடு வீதிக்கு வந்த வியாபாரிகள்!
|
|
|
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு - பொலிஸ் ஊடக பிரிவு!
தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம் 75 இலட்சம் ரூபாவாக பதிவு - தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்த...
அரச விரோத செயல்களில் ஈடுபட்டால் அரச தொழிலும் இல்லை - பதவி உயர்வும் கிடையாது - விசேடமாக ஆராய்வது தொடர...


