நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Sunday, November 26th, 2023நாட்டில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் 700,000 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை!
சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று - சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!
அதிகாரிகளின் செயற்பாடு குறித்து சுகாதார வல்லுநர்கள் அக்கடமி ஜனாதிபதியிடம் முறைப்பாடு!
|
|
|


