நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!
Friday, August 3rd, 2018
வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
லங்கா மைக்ரோ பினான்ஸ் பிரக்டிக்கல் அசோஸயேசன் நிறுவனத்தில் அங்கம் பெற்ற நுண்நிதி கம்பனிகள், மற்றும் நிதிக் கம்பனிகளில் கடன்பெற்றபெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் தொகையை ரத்துச் செய்து நிவாரணம் வழங்க அரசு முன்வருவது இதுவே முதற்தடவை எனவும் அவர் கூறினார்.
Related posts:
கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்!
சண் தோழரின் பூதவுடலுக்கு ஈழக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!
உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை - உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது த...
|
|
|


