நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்துங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

மொராகககந்தா – கலு கங்கை திட்டத்தின் கீழான நீர்ப்பாசன திட்டங்களை விரைவுபடுத்தி விவசாய சமூகத்திற்கு நன்மைகளை செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மொராகககந்த கலு கங்கை திட்டம் வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அனைத்து நெல் வயல்களுக்கும் நீர்பாசனம் செய்கிறது.
தற்போது, இந்த திட்டத்தில் வடமேல் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வடமேல் மாகாணத்தின் 303 பாரிய மற்றும் சிறிய குளங்களுக்கு நீர் விநியோகிக்கிறது.
Related posts:
கல்வியியல் கல்லூரி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
QR முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு - எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிப்பு!
|
|