நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்வு!

நீதியதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றின் நீதியரசர்கள், நீதிபதிகளுக்கு இவ்வாறு சம்வளங்கள் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் - சுகாதார ...
மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் –கிளிநொச்சி விபத்தில் சிக்கி ச...
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது - ஜனாதிபதியின்...
|
|