நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Friday, January 20th, 2023
நீதிபதிகளின் ஒழுக்கம் தொடர்பில் நீதிமன்ற சேவை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அறிக்கை வழங்க்கடுமாயின் அதனை நீதி சேவை ஆணைக்குழுவிடம் சமர்பித்து பதிலை பெற்று தருவதாக அமைச்சர் கூறினார்.
நீதவான் ஒருவர் ஒரு தரப்புக்கு ரூபா 10,000 பெறுமதியான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு பணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
402 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிப்பு - யாழ். தேர்தல். மாவட்டத்தில் !
தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை - யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!
இலங்கை - இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றே...
|
|
|


