நிவாரணப்பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள் வருகை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கொழும்பிற்கு வந்துள்ளது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய பிரமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவும் எனவும் சகல விதத்திலும் உறுதுணையாக இருக்குமெனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு அவசர நிவாரணகள் வழங்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையின் பேரிலே நிவாரண கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ!
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் - கல்வி அமைச்சர்...
எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் பய...
|
|