நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் பிரதமர்!

Friday, September 16th, 2016

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு  நாளை 17ஆம் திகதி வருகைதரவுள்ளார்..

குறித்த விஜயத்தின்போது பிரதமர் யாழ் மாவட்டத்திற்கான புதிய நிர்வாக அலுவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளார்.

ranil-japan-720x480-720x480

Related posts:

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானம் - கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவிப்பு!
நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி - வலு சக்தி அமைச்சு அறிவிப்...
இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல்!